இழந்த காலத்தை

 நினைத்து

 நிகழ் காலத்தை 

இழப்பவன் அல்ல

கொஞ்ச நேரம்

பேசி

பழகி

பிடித்தால்

தொடர்ந்து பழகுவேன்

இல்லையென்றால்

விட்டு செல்வேன்



கருத்துரையிடுக

0 கருத்துகள்