தூக்க மாத்திரைகளை
கலந்து
கொடுத்தனர். அதில் இருந்து மீள்வதற்க்கு அவர்களை என்னை நெருங்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ
நான் செய்ய வில்லை
கர்மா செய்தது.
தேவையில்லாத வசிய மருந்து கொடுத்தனர்.
அதில் இருந்து மீள்வதற்க்கு
வழி தேடி கொண்டு இருக்கின்றேன்..
இளநீரில் பவுடர் கலந்தனர்
சாப்பாட்டில் பவுடர் கலந்தனர்
எந்த பெண்ணோடும் நான் வாழ கூடாது
என்பதற்காக
நிறைய வேலை செய்தனர்.
அவர்கள் வாழ்வில் முன்னேறி கொண்டு இருந்தாலும் எனது குடும்ப வாழ்க்கை கேள்வி குறியானது.
எனது வாழ்வில் தெய்வ நிலை என்று கருதும் ஒரே ஜீவன் என் தந்தை மட்டுமே
மற்றவர்களை பற்றி நான் சொல்ல விரும்ப வில்லை.
அவர்கள் சுயநலவதிகளா இல்லை துரோகிளா
என்பதை கர்மதலைவன் தான் சரியான தீர்ப்பு அளிக்க வேண்டும்
கோவில் பூசாரி சொல்கின்றான்
தம்பியை காம அடிமையாக
மாற்றி விட்டொம்
அண்ணனை ஏதாவது பண்ண வேண்டும்.
எனது தந்தைக்காக படித்தேன்.
அவர்களுக்கு படிப்பை பற்றி எதுவும் தெரியாது
படித்தவர்கள் எந்த வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அறிவு கூட கிடையாது.
செய்வினை,ஏவலுக்கு பயந்து திருமண செய்து கொள்ளாமல்
பிட் படம் பார்த்து கையடித்து கொண்டு தான் எனது காலத்தை கடத்தி கொண்டு இருக்கின்றேன்.



0 கருத்துகள்