காயப்பட்டாலும் கண்ணீர் விடுவாள் 

காயப்படுத்தினாலும் கண்ணீர் 

விடுவாள் 

பெண்மையின் மேன்மை 

அவள் கொஞ்சம் 

மேன்மை 

அவளும் பெண்ணல்லவா!

கருத்துரையிடுக

0 கருத்துகள்