ஓசையில்லா சப்தத்தில் 

எழுகின்ற அழுகை

ஓராயிரம் உறவுகள்

இருந்தும் 

உனது பெயரை சொல்லியே

துடிக்கும் 

இதயத்தில் நீ இருப்பதால்





கருத்துரையிடுக

0 கருத்துகள்