பேசினால் கண்களில்
இதழ்களில் பேச வார்த்தையில்லாத போது
நேசிப்பதால் என்ன பயன் மௌனம் தொடர்ந்தது
அழகான நேரம் அழகான வாய்ப்பு
அருகிலிருந்த சூழ்நிலை
அவளை அழகாக்கியது
தேடலால் என்ன சுகம் என்று
அறியாத அவளுக்கு
கட்செவியின் நிலையா அவளை
மாற்ற போகிறது
மனமே நேசி மனதார நேசி
காதல் காமம் இல்லா நெஞ்சம்
இல்லையடி
நீயன்றி வாழ்க்கையே இல்லையடி



0 கருத்துகள்