நொடி பொழுதே கண்ட மயக்கம் 

நொடிக்கு நொடி திரும்பும் நினைவுகள் 

ஒருமுறை திரும்பிய நினைவுகள் 

இன்று ஒவ்வொரு முறையும் 

திரும்பும் அவளின் நினைவுகள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்