அழகான பார்வை 

அர்த்தமில்லாத சப்தம்

 எழுப்பும் ஓசை உந்தன் கீதம் 

சிக்கி தவிக்கின்றது  இதயம் 

அதனிடம் எப்படி சொல்வேன் 

அர்த்தமில்லாத ஆசையென்று

யாரிடம் இல்லாத வெட்கம் தயக்கம் 

மார்புக்கு திரையிட்டும் மறைக்கும் 

பருவ மங்கை எப்படியும் இருக்கை 

மாறும் நீ இருக்கையில் எப்படி 

என் இதயம் மாறும் 

பார்த்து பதிந்த இதயம் 

அழைப்போம் என்று சொல்வதில்லை 

இறுதி வரை நொடி பொழுதில் 

மயங்கிடும் அந்த நிமிடம் 

வேணாம் என்று தடுத்தால்

நிற்கவா போகிறது 

பார்க்க தோன்றும் பேச தூண்டும் 

அருகில் வர ஆசை இல்லை 

தவறிவிடுவேன் உன் பிரிவில்

மலர்ந்து முகம் வாடுதடி

மங்கையர் முகம் தேடுதடி

உன் முகம் வாடுதடி

என் பிரிவு வந்த நேரமடி

கருத்துரையிடுக

0 கருத்துகள்