வணங்குதல்

 பெண் தெய்வத்தை

 வணங்கும் போது 

கண்களில் ஆரம்பித்து 

பாதத்தில் வணங்கி முடிக்க 

வேண்டுதல் நிறைவேறும் 

ஆண் தெய்வத்தை

 வணங்கும் போது 

பாதத்தில் ஆரம்பித்து 

முகத்தில் முடிக்க 

வேண்டுதல் நிறைவேறுமாம்.......

கருத்துரையிடுக

0 கருத்துகள்