நான் காதலில் தோல்வியடைந்தவன் என்பதால் பெண்களின் மீது வெறுப்போ காதலின் மீது வெறுப்போ அடைந்ததில்லை .இயற்கையான பொருத்தம் ஆடையின் தேர்வு அனைத்திலும் பொருத்தம்
நான் அவளிடம் கூறியதில்லை. அவளும் என்னிடம் கூறியதில்லை.
ஆனால் நாங்கள் தேர்ந்தெடுக்க கூடிய ஆடையின் நிறம் ஒற்றுமை என்பதால் அனைவரும் எங்களை காதலராக நினைத்தனர் .அது முற்றிலும்
ஆரம்பத்தில் இருதலை காதல் பின்னாளில் ஒரு தலை காதல்
காரணம் நான் தான் என்று
அவளுக்கு தெரியும்
எனது சமுதாயம் அவளுக்கு தெரியுமடி உச்சரித்தது. என் காதலுக்கு தடுப்பாக அமைந்துவிட்டது.
பல பெண்கள் போன்று நேரத்திற்கு ஏற்றவாறு நடிப்பவள் இல்லை.
இளமையிலேயே அவள் குடும்ப பொறுப்புகளை எடுத்து சென்றால் அந்த அக்கறை என்னை மேன் மேலும் அன்பை வளர்த்தது.



0 கருத்துகள்