டிஜிட்டல் மார்க்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது இணைய தள சேவை, இதற்க்கு பொறியியல் பட்டதாரிகளிடம் ஒப்படைக்கும் போது கூடுதல் விவரங்களோடு தகவலை திரட்டி இன்று நாம் எதிர்நோக்கும் சாவல்களை 
எ.ழுதில் செய்கின்றனர் 

Google my business 
Social media 
Blog 

மூலம் தங்கள் இணைய தள சேவைகளை மிகவும் எளிதாக செயல் படுத்துகின்றனர் 

நாம் தினசரி அதை கண்கனிப்பது 
நமது மிகவும் முக்கியமான வேலை 

நமது பக்கங்களை நம்மை நாடி வரும் 
இணையதள உளவிகளுடன் உரையாடுவது நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 

முடிந்தவரை whatsapp மார்க்கெட்டிங் 
ஈமெயில் மார்க்கெட்டிங் 
கன்டென்ட் மார்க்கெட்டிங் 
வீடியோ மார்க்கெட்டிங் 

நமது நிறுவன ஊழியர் மூலம் செயல்படுத்துவது நமது கம்பனி மேலும் வளர்ச்சியடைய வழி செய்யும் 

நமது தகவலை கொண்டு செல்ல வேண்டும் 
எனது பிராண்ட் பெயர் என்ன 
நான் என்ன வேலை செய்கின்றேன் 
எந்த இடத்தில் இருந்து தகவலை பரிமாறிகிறேன் 
இதுவரை எத்தனை இடத்தில் எனது சேவைகலை செய்தென் 
என்பதை என்னை தொடர்பாவர்களுக்கும், தேடுபவர்களுக்கும் நான் பணியை எப்படி செய்கின்றேன் என்பதை சொல்ல வேண்டும் 

எனது நிறுவனம் இணையத்தில் இருக்கின்ற இடத்தை பாக்குப்பாஆய்வு செய்து மேலும் வளர, அதற்க்கு தடையான காரணிகள் என்ன என்பதை நிறுவனத்திற்கு தெளிவு படுத்த vendum

விவரங்களை சேகரித்தல் 
அட்டவணை படுத்துதல் 
கொள்கைகளை உருவாக்குதால்
சோதனையீடுதல் 
உறுதிபடுத்தல் 

மறுபரிசீலனை செய்து நமது வளர்ச்சியை தொடர வழி செய்ய வேண்டும் 

. நான் நலம் நீங்கள் நலமா 
தங்களுடன் எனக்கு என்ன 
பயன் என்பதை எடுத்து உரைப்பவர்களிடம் 
பழகினால் நன்மை என்று எதிர்பார்க்கிறேன் 

Lead க்கும் enquiry க்கும் உள்ள வீத்தியாசங்களை அறிந்து கொண்டால் 
நமக்கு எழுமையாக இருக்கும் 

Lead அதிகமாக வேண்டுமானால் டிஜிட்டல் துறையில் நீங்கள் முன்னோடியாக திகல வேண்டும்.
நாம் எங்கு பயன் படுகிறோம் 
நம்மை தேட தெரிந்தவர்கள் யார் 
தேட தெரியாதாவர்கள் யார் 

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் முக்கியமான நபராக களப்பணியாளர் தேவை படுகிறார்கள் 

ஒவ்வொரு ஊரிலும் நம் தேவை கெர்ப தகவலை திரட்ட முடியுமா 

Namakku தேவையான தகவல் என்ன 

இணையதளத்தில் நமது தகவல் திருடப்படுகின்றதா 
நம்மை தவறாக சித்தாரிக்க படுகிறோமோ 
நமது தகவல் அனைத்தும் சரியாக இருக்கிறதா 
தவறும் பட்சத்தில் நம்மால் மாற்ற முடியுமா 
இல்லை நமக்கு வெளி நபர் உதவி தேவை படுமா 
நமது நிறுவனத்திற்கு தேவையான விளம்பரம் இணையாத்திலா இல்லை விளம்பர பலகையிலா 
............
.

கருத்துரையிடுக

0 கருத்துகள்