நீ வருவாய் என......

 பல நாட்கள் இருந்தால்

 உன்னால் இருப்பேன்

 ஒரு நாள் இறந்தால் 

உன்னால் தான் இறப்பேன்

நான் இருந்தால் 

என்னை தேடி வருவாய் 

என வழி மேல் விழி வைத்து 

காத்திருக்கிறேன் 

நீ வருவாய் என..............................

கருத்துரையிடுக

0 கருத்துகள்