தவிக்காமல் வாழும் வாழ்க்கை

கோவிலுக்கு சென்றேன்

அங்கே தடுத்து 

அலைபேசி ஒலி 

மீண்டும் மீண்டும் ஒலிக்க 

எடுத்து பேச அனுமதித்து 

கமலவள்ளி தாயார் 

உரையாடி னேன் 

கொஞ்சம் கால அவகாசத்தில் சொல்லாமல் சென்றீரோ 

என்ற குரலின் மத்தியில் 

ஆச்சரியம் தென்பட்டது 

ஒரு மென்மையான பேச

ஆசை தூண்டும்  

அண்மையில் 

இருந்தால் பேசியிருப்பார் 

நாள் முழுவதும் 

என்றது  மனம் 

தவிக்காமல் வாழும் வாழ்க்கை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்