வாரிசுகள் பிறந்தபின்பு 

கணவன் மனைவி இருவருக்கும் சண்டைகள் சச்சரவுகள் அதிகமாக இருப்பதால் கணவன் ,மனைவி எங்கே வேலைக்கு செல்கிறாய் ,எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாய் ,என்ன செய்கிறாய் என்று கேட்பதில்லை என்று தெரிந்தும் மனைவியிடம் அலைபேசியில் கூட பேசாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் கணவர்

அவரையும் பின் தொடரலாம் பெண்கள் 

வீடு, வாசல், சுத்தம் 

என்பதின் நிலை என்ன 

பெண்களின் குணங்களின் ஆராய்ச்சி நிலை என்ன

இருவரும் தனி தனியே வாழும் போது ஏற்படும் பொருளாதார மந்தம் 

இரண்டு குடும்பங்களில் ஏற்படும் மன சஞ்சலங்கள் 

மற்ற இடங்களில் ஏற்படும் 

செலவு ,நஷ்டம் ,ஏமாற்றம்

 பொருளாதார நஷ்டம் ஏற்படுமா?

என்ற ஆராய்ச்சி 


கவனம், விழிப்புணர்வு இல்லாமல் வாழ்பவர்களின் நிலை என்னவாகும்? 


ஊரின் மூல சாமி அருளால் பிழைப்பார்களா 


குடும்பஸ்தான பிரச்சினை இடைதரகர்கள் காரணமா 

காதலிக்கும் பெண் மனதில் நல்லவனாக தெரியும். அதே நேரத்தில் பழகும்போது நேர்த்தியாக இருக்க முடியுமா?



கருத்துரையிடுக

0 கருத்துகள்