வாழ்க்கை என்னிடம் கேட்டது 
நீ என்னை இழந்து விட்டாய் என்று 
நான் பதிலளித்தேன் இப்பொழுதாவது 
எனக்கு அறிவுரை கூறினாயே 
நான் தப்பி பிழைத்தேன் என்று 

கருத்துரையிடுக

0 கருத்துகள்