முத்துக்கள் சிப்பிக்கள் எடுத்த 
எம்குல மக்களை வாரி கொண்டு 
சென்ற கடல் தாய் காட்டிய
இருபதாம் ஆண்டு நினைவுகள் 
இன்றுமிருக்கிறதே அந்ந 
நினைவுகள் முத்து குளிக்க 
சென்றவர்களின் மீளாத்துயரமுடன்
மனம் செலுத்தும் நினைவஞ்சலி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்