வண்டின் அறிவினை பெற்று 

ஆட்டின் அறிவை ஒதுக்கினேன் 

முள்புதர்  செடியின் 

வினையின் பயன் 

மலர்கள் 

இன்றைய காலத்திற்கு 

நம்பிக்கையே 

தழைப்பது