அன்பினால் ஆதரவளித்து
இன்புற ஈகையை தந்து 
உணவை ஊட்டிவிட
எட்டு எழுத்தை ஏழு எழுத்தாக்கும்போது
எழும் ஐயம் ஒன்பது எழுதாக்கும் போது
ஓடும் மனம் தாங்காது