இரக்கமிலாத நினைவுகளிலும் 

இருக்காத இதயம் ...........

ஆசைகளை 

நிறைவேற்றுகிறேன் அவசரபடாதே!

தலைக்கேறும் காமம்

அழித்துவிடும் "காதலை"