அவள் மீது பத்தியமா

இல்லை பைத்தியமா 

திரும்பாமல் இருக்கும் 

அவளது பார்வை 

காத்திருக்கிறேன் காதலை 

சொல்வாள் என்று 

இன்றும் கன்னத்தில் 

வாங்கியதை