கண்கள் உன்னை நேசிக்குது
காதல் சொல்ல இதழ்கள்
வந்த வேளையில்
இளமையில் இருந்தே
ஆசையோடு புககைபடத்தை
திறந்து பார்த்தேன்
ஒவ்வொரு புகைபடம் சிறுவயதில்
எடுத்த புகைபடம் என்று
தேடலானேன் அவள் சிறுவளா
இருந்தால்
மனதில் வைக்கவும்
முடியாமல்
எடுக்கவும்
முடியாமல்
கடந்தேன் தலைமுறையை
பாவம்
அவளுக்கு தெரியாது
தலைமுறையை
கடந்த வயதென்று
பெண்களோடு வந்து நின்று
பேரிடையே விட்டால்
முதுமை காரணமாக
இளமை முதுமை எட்டி பார்த்த நிமிடம்
தலைமுடி கோரைமுடி
நரைமுடி
அவளுக்கு கொடுத்த மனம்
அங்கேயே தங்கட்டம்
நான் இல்லையனற மன திருப்தியில்
அவள் வாழட்டும்
என்றுமே உன் நினைவுகள்
விழியசைவில் விரல் பட்டால்
கண்கள் சிவக்கும் காதல் மணக்கும்
இமைக்காமலே இதயம் துடிக்காமலே
சேர்ந்து வாழும் யோகம்
பெற்ற மனதில் இனியவளே
என்னைவிட இளையவளே
குரல் கேட்டு எழும்
தடுப்பதில் வல்லவனயே
தேடும் முனைபற்று உன்னை



0 கருத்துகள்