பேசாத கண்ணும் பேசுமே

 



முத்தமிட்டால்  காகிதமாய்
 கசக்கி எறிந்தேன் 
தேக்கி வைத்த தேகத்தை 
அவள் மனம் எந்த ஊர் என்றது 
தேகத்தை தேக்கி வைத்த 
சித்தம் என்றேன்
அவளுக்கு அப்பொழுது புரிந்தது 
ஓ அப்படியா!

கருத்துரையிடுக

0 கருத்துகள்