அவள்பார்வை

 ஒரு விரல் உலகை ஆண்ட 

நேரம் கட்செவி கூட 

கண்டதில்லை  

நான் பணிபுரிந்தேன் 

தகவல் நுட்ப துறை 

பணியாளாரக  நேரம் 

கடந்தது வெளிவந்தது 

ஊடகங்கள் சாட்சியமில்லை 

காதலை சொன்னவள் கடவுள் 

என்று எனக்கு தெரியாது 

அதனால் தான் என் மனம்

விரும்பவில்லை  என்று இருந்தேன் 

இன்று தான் என்னவளுக்காக 

காத்திருந்தேன் என்று 

என்னை சுற்றி வளைக்க 

நினைத்தார்கள் அத்திட்டம் 

நான் கண்டதில்லை  இருப்பினும் 

தப்பித்தேன்   ஒரு சிறு பெண் 

வீட்டில் தொலைந்தால் 

விசாரணை தெரிய வந்தது 

என்னை ஆளும் என்று தெரியாது 

இன்று ஆளுகிறது அவள்பார்வை


ஓர் விரல் உலகை ஆளுகிறது 

அந்த ஒரு கை தான் 

மனிதனை ஆளுகிறது 

உன்னையும் என்னையும் 

காதல் ஆளுகிறது 

அவள் 

வாயை  முடக்கினால் 

காதல் நாள் தொடர்கிறது 

காதலை சொல்லாமல் 

பல நாட்களாக 

தொட்டால் தான் வாழ்க்கை 

என்றாள்  கேட்டதால் செய்தேன்

அதிகம் பேர் 

ஒன்னாக கூடி இருந்தாலும் 

கொஞ்சம்  சிணுங்கினால் போதும் 

ஒதுங்கி இருப்போம் 

 தனியாக.....

பல சொந்தங்கள்  கெட்டுப் போனதும்

 இதனால தான்.....

ஆரம்ப "காதல்"








கருத்துரையிடுக

0 கருத்துகள்