மனம் கொந்தளிக்கும்

நாம் மனம் விட்டு

 பேசும் போது .........................

அவள் மௌனமாக

 இருக்கும் போது .................

தினந்தோறும் பேசியவள் 

திடீரென்று மாற்றங்களை 

தரும் போது.......................