உச்சம்

 எதிர்பார்ப்புகளுடன் செல்லும் எனக்கு

புது மாற்றம் எதையும் 

எதிர்பார்க்கும் திட்டம் இல்லாமல் 

பரிதி உதித்து சுக்ரன் தோற்றங்கண்டு 

என்னவளுக்காக விரையும் 

அப்பொழுது எதிர்ப்புகளை தாண்டி 

அவளை பார்க்கும் அந்த நிமிடம் தான் 

சுகத்தின் உச்சம் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்